இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் – புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தகவல்!
Sunday, January 16th, 2022
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் அறழிவித்துள்ளது.
இதேவேளை இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மர்ம நபர் கத்தி குத்து: பாரிஸ் நகரில் 7 பேர் படுகாயம்!
மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...
|
|
|


