இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு பதிவானது!

நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 764ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் ஒரேநாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்காளர் இடாப்பில் இருந்து 126,481 பெயர்கள் நீக்கம்!
திருமண திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!
|
|