இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்!
Saturday, May 20th, 2023
2023ஆம் ஆண்டிற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
அதற்கான வசதிகளை வழங்குவதறந்கு, பல வெளிநாடுகள் முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கட்சியை விமர்சனம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பி யின் உடல் நல்லடக்கம்!
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார் ஜனாதிபத...
|
|
|


