இலங்கையில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு!
Sunday, March 4th, 2018
நாட்டில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது வைத்தியர் கபில ஜயரட்னதெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர் எனவும் அவர்களுள் 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் குழந்தைப் பேறை அடையும் நிலைக்கு செல்வதாகவும் வைத்தியர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கு கல்வி அமைச்சின் செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சீரழிந்து கிடக்கும் வடக்கின் கல்வித் தரத்தை தூக்கி நிறுத்துவதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந...
எரிவாயு விநியோகம் நிறுத்தம் - ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி!
|
|
|
வலியை துடைத்தெறிந்து எமது அபிலாஷைகளை வென்றெடுத்து தரும் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை பார்க்கின்றோம் - ...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதி...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று - அரச தலைவர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ...


