இலங்கையிலும் திடீரென அதிகரித்துச் செல்லுவும் கொரோனா நோயாளர் எண்ணிக்கை!
Wednesday, April 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்றும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 6 பேர் இலங்கையில் இந்நோயல் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் அடுத்த ஆண்டு மீள்குடியேற்றம் முடிவுறும் - யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மகேஷ் சேனாநாயக்க!
கடந்த வருடத்தில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறைச்சாலையில் - சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்க...
இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூ...
|
|
|


