இலங்கையின் 69 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு 60 மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு!
Thursday, February 2nd, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதி. அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க, அனுமதி வழங்கியுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரைக்கமைய, இந்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஒய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர். நிமல் திஸாநாயக்க தலைமையிலான குழுவினால், தெரிவு செய்யப்பட்ட 60 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

Related posts:
நாட்டின் மோசமான பயங்கரவாதி வடக்கின் முதல்வர் - சோபித தேரர்
இரண்டு மாதங்களில் 250 பேரின் உயிரை பலியெடுத்த விபத்துக்கள்!
திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!
|
|
|
வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது - பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கே...
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி - பரீட்சைகள் திணைக்...
அஸ்வெசும இரண்டாம் கட்டம் - 450,404 விண்ணப்பங்கள் ஏற்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெர...


