இலங்கையின் 455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு!
Saturday, October 15th, 2016
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று(15) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்து மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு பொலிஸ் அணிவகுப்பும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் பதிவுப்புத்தகத்தில் பொலிஸ் மா அதிபர், உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டுள்ளனர்.கறித்த பொலிஸ் நிலையம் இலங்கையின் 455 ஆவது பொலிஸ் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.


Related posts:
தொடரும் மாணவர் துஷ்பிரயோகங்கள்: அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி!
வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் வருகை!
|
|
|


