இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 18 இந்திய மீனவர்கள் கைது!
Friday, April 5th, 2019
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறு வியாபாரிகளின் பிரச்சினைகளை நீக்கி மீண்டும் 15 வீத வற் வரி!
தம்பாட்டியில் நள்ளிரவு திருடர்கள் கைவரிசை - ஆலயம் உள்ளிட்ட பல இடங்கள் உடைத்து பெறுமதியான பொருட்கள் த...
பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால் வெளிமாவட்ட பயணிகள் பாதிப்பு – மக்கள் குற்றச்சாட்டு!
|
|
|


