இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் – சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபெர்க்லர் தெரிவிப்பு!

நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்த முடியும் என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபெர்க்லர் தெரிவித்துள்ளார்.
தமது பதவிக்காலம் நிறைவடைந்து சுவிட்சர்லாந்திற்கு செல்வதற்கு முன்னதாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தையும் அவர் மதிப்பீடு செய்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடு பொருளாதார நெருக்கடியில் !– ஜனாதிபதி
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்!
தேர்தலுக்கு பணம் வழங்குவது மத்திய வங்கியின் வேலையல்ல - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
|
|