இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!
Thursday, November 21st, 2019
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்!
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக...
குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செ...
|
|
|


