இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க நியமனம்!
Wednesday, October 25th, 2017
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி!
தீ அணைக்க முன் பணம் கேட்ட யாழ் மாநகரசபை - விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் மாநகர சபை ஆணையாளர்!!
இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு அதிகரிக்கப்பட்ட வரிச்சலுகை நிவாரணம் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை...
|
|
|


