இலங்கையின் கையிருப்பு 2 பில்லியன் டொலர் – மத்திய வங்கி அறிவிப்பு!
Wednesday, February 8th, 2023
2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி கூறியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு 2022 டிசம்பரில் 1.8 பில்லியனில் இருந்து 2023 ஜனவரியில் 2 பில்லியன் (10.8%) டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்டதக்கது
Related posts:
பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!
பனைமரங்களின் பரம்பல் செய்மதியில் கணக்கெடுப்பு - பனை அபிவிருத்தி சபை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கருத்து தெரிவிப்போரிடமும் அறிக்கை பெறப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் த...
|
|
|


