இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசாக்களை வழங்கும் இந்தியா !
Saturday, December 10th, 2022
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள் - வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!
கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
|
|
|


