இலங்கையருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை!
Thursday, July 6th, 2017
அமெரிக்காவில் புதிதாக இலங்கையர்கள் சிலர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றையதினம் 22 பேருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீதொட்டமுல்ல அனர்த்தம்; பகிரங்க மன்னிப்பு கோரியது அரசு!
இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவ...
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு - O/L எழுதும் மாணவர்களுக்கு ஆவணப்பத்திரம்!
|
|
|


