இலங்கையரின் மூவாயிரம் முகநூல் கணக்குகள் முடக்கம்!

இதுவரை இவ்வாண்டில் 3 ஆயிரம் இலங்கையர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகநூல் கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டமை போலி கணக்குகளை வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முகநூல் தொடர்பாக 3 ஆயிரத்து 400 முறைபாடுகள் இந்த ஆண்டு கிடைத்தமையை அடுத்து இது தொடர்பாக முகநூல் நிறுவனத்திற்கு தெளிவுபடுத்தியதால் நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவின் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் - பைசர் முஸ்தபா!
கரணவாய் பகுதியில் மினி சூறாவளி - 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிர...
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
|
|