இலங்கைக்கு வருகை தந்தார் பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர்!

பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் Jai Bir Ra இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ வரவேற்றுள்ளார்.
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக கலந்து கொள்வதற்காக பெருமளவிலான வெளிநாட்டு பிரமுகர்கள் இலங்கைக்கு வருகை தருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்!
செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்...
சமையல் எரிவாயு - சந்தைக்கு விநியோகிப்பதில் மேலும் தாமதம் -'லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!
|
|