இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன!
Thursday, September 30th, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன
இலங்கையில் ஒரே தடவையில் அதிகபடியாக இறக்குமதி செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் அளவுகள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!
கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று - மாகாண சுகாதார சேவைக...
வெறிச்சோடிய கொடிகாமம் - கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!
|
|
|


