இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இம்மாத இறுதிக்குள் க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகள்!
வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை - தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!
|
|