இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ் !
Monday, February 20th, 2017
எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
அதன் பணிப்பாளர், மருத்துவர் சிசிர லியனகே இதுபற்றி கூறுகையில், 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் தாய்மார்களில் 95 சதவீதமானர்வள் எயிட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கியுபா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை தடுத்த நாடுகள் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

Related posts:
யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்திவைப...
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமான சின்னங்கள் - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார...
|
|
|


