யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் மின்தடை !
Thursday, October 20th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமையும்(21) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி அச்செழு, அச்சுவேலி வல்லை வீதி, பலாலி தெற்கு, செல்வநாயகபுரம், பத்தமேனி, பாரதி வீதி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கையரின் மூவாயிரம் முகநூல் கணக்குகள் முடக்கம்!
இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் - அரசாங்கம் அறிவிப்பு!
18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரி...
|
|
|


