இலங்கைக்கு சுற்றுலா செல்லாதீர்கள் – கட்டார் !

Thursday, April 6th, 2017

இலங்கையில் பரவி வரும் எச்.வன்.என்.வன் நோய்த் தொற்றே கட்டார் நாட்டில் இருந்து எவரும் இலங்கைக்கு சுற்றுலா வரவேண்டாம் என, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சினால், அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. .

Related posts: