இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
Wednesday, November 28th, 2018
இந்தியா தயாரித்த S13 ரயிலினை நியமிக்கப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வழங்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.




Related posts:
சித்தன்கேணியில் கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மரணம்!
போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையில் பாடசாலை மாணவர்கள்!
மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவு - உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது!
|
|
|


