இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்க இந்தியப்பிரதமர் உத்தரவு!
Friday, May 20th, 2016
இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர உதவிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ...
தென்னைச் செய்கைக்கான மண் ஆராய்ச்சி நிலையம் பளையில் - தென்னை பயிர்ச் செய்கைச் சபை!
ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது - கட்சியின் தவிசாள...
|
|
|


