இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு!
Thursday, July 20th, 2023
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸாருக்கு எதிராக 4,161 முறைப்பாடுகள்!
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைக்...
நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை - அமைச்சர் சமல் ராஜபக்ஷ த...
|
|
|


