இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு!
Thursday, July 20th, 2023
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சம்பந்தன் ஒருபோதும் அமிர்தலிங்கமாக முடியாது - ஹெகலிய
முதலீட்டுக்கான திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்- பிரதமர்!
கர்ப்பிணிப் பெண் படுகொலை : கைதி உட்பட இருவர் வாக்குமூலம்!
|
|
|


