இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய அதிகாரியின் விஜயம் இரத்து!
Monday, March 6th, 2017
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) இம் மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
ஆனால் இலங்கைக்கு எதிர்காலத்தில் விஜயம் மேற்கொள்வது தொடர்பில் அவர் ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் கெரி ரைஸ் (Gerry Rice) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
விதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணம் தொடர்பாக கவனம் செலுத்த முடிவு!
மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை!
வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
|
|
|


