இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது!
Monday, August 9th, 2021
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு பொலீஸ் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் எவரும் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் பிசிஆர், அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட 100 பேருடன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது
Related posts:
இடைக்கால நிர்வாக சபையை கோரியுள்ள அமைச்சர் அர்ஜூன!
பாதுகாப்பு நடவடிக்கைக்காக 20,000 படையினர் கடமையில்!
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியப்பிரியா சிவராம் தமிழ் நாட்டில் முதன்மை நிலை!
|
|
|


