இறந்தவர்களின்’ உடலத்தை எரிப்பதா – புதைப்பதா? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம்!
Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்ற நியமங்கள் இருக்கும்போது அது குறித்து ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுள்ளது.
இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் சங்கம் அனுப்பிவைத்துள்ளது.
Related posts:
வீடமைப்பு அதிகார சபையின் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்!
கொரோனா வைரஸ்: 3500 பேருடன் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்!
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - 7 ஆவது இந்து சமுத்திர மாநாட...
|
|
|


