இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிப்பு!
Tuesday, April 27th, 2021
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இம்முறை அமோக அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோகிராமுக்கு ரூபா 50 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாத ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது - பாதுகாப்பு செயலாளர்!
கடும் வறட்சி : வடக்கில் பாதிப்பு அதிக!
சர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
|
|
|


