இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
Sunday, March 15th, 2020
கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த உயிர் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பதுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக்க திட்டம்!
அஞ்சல் பணியாளர்களின் போராட்டத்தால் 200 கோடி நட்டம்!
அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட மக்கள் கோரிக்கை!
|
|
|


