இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி: வவுணதீவில் பதற்றம்!
Friday, November 30th, 2018
வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
Related posts:
25 வீதமாக உயர்த்தப்படும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள்!
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச பணியாளர்களின் விவரங்கள் கோரல்!
3 இலட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் – ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய அதிரடி அறிவிப்பு!
|
|
|


