வாகனம் மோதி வட்டுக்கோட்டை இளைஞர் பலி – இணுவிலில் சம்பவம்!
Saturday, October 28th, 2017
இணுவில் பகுதியில் சற்றுமுன் இராணுவ வாகனம் மோதியதால் விபத்துக்குள்ளாகி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலியானார்.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் விஜிதன் என்ற இளைஞரே பரிதாபமாக பலியானார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விசாரணைக்குழு அறிக்கை தவறானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பாராம் ஐங்கரநேசன்
கல்வியியல் கல்லூரிகளுக்கு 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!
உடனடியாக தடுப்பூசியை பெற்றக்கொள்ளுங்கள் ; பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்து!
|
|
|


