இராஜினாமா செய்தார் விவசாய அமைச்சின் செயலாளர்!
Tuesday, June 28th, 2016
விவசாய அமைச்சின் செயலாளர் பீ.விஜேந்திர தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபேகோனிடம் அவர் கையளித்துள்ளார். இதேவேளை தனது பதவி வெற்றிடத்திற்கு மற்றுமொருவரை நியமிக்கும் வரையில் தான் அந்தப் பதவியில் நீடிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
புரட்சியாளர் காஸ்ட்ரோ ஒரு அடையாளச் சின்னம் - ஜனாதிபதி மைத்திரி இரங்கல்!
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய தொழில்நுட்பம்!
அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் - வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்...
|
|
|


