இரவு 10 மணிமுதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிழக்கு மாகாணததில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்...
மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு - ராஜித சேனாரத்ன!
நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடு - நிதி ...
|
|