இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்  !

Monday, April 23rd, 2018

அரச மற்றும் அரசின் கீழ் இயங்கும் தமிழ் ,சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுமுதல் ஆரம்பமாகிறது.

குறித்த பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இன்று ஆரம்பமாகின்றன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: