இரணைதீவு விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் வருகைதரும் விஷேட குழுவை வரவேற்க தயாராகியுள்ள இரணைதீவு மக்கள்!
Tuesday, May 15th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று வருகைதரவுள்ளமையை அடுத்து அக்கழுவினரை வரவேற்ற தாம் உற்சாகத்ர்துடன் காத்திரப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பில் கேள்வியெழப்பியிரந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு குறித்த பகுதியை ஆராயவுள்ளதாக விசேட குழு ஒன்றை ஆனுப்பவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார். அதன் பிரகாரமே குறித்த விஜயம் இன்றையதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தியை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்..
Related posts:
மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
EPF கையாளப்பட்ட விதம் தொடர்பில் உள்ளக விசாரணை - மத்திய வங்கி!
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய வேண்டாம் - கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!
|
|
|


