இயலாமையை மூடி மறைக்க அரசாங்கத்தை குறைக்கூறுவது பயனற்றது – மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி சுட்டிக்காட்டு!
Saturday, March 5th, 2022
தங்களது இயலாமையை மூடி மறைப்பதற்காக அரசாங்கத்தை குறைக்கூறுவது பயனற்றது என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சக்தி அமைச்சராக முன்னர் கடமையாற்றிய போதும் நாங்கள் நிதி கோரியிருந்தோம். நாம் டொலரை பெற்று இந்த அமைச்சை சிறந்த முறையில் முன்கொண்டு சென்றிருந்தோம்.
இந்தநிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் புதிய மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புலம்பெயர்ந்துள்ள 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!
மீண்டும் தொடருந்து சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
நடமாடும் விற்பனை வாகனங்கள் பரிசோதனை!
|
|
|


