இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவிப்பு!
Friday, February 5th, 2021
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் ஜனக்க பண்டார இதனை தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி!
ஊர்காவற்துறையில் இரு இந்தியர்கள் கைது!
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கம் – நித...
|
|
|
வறுமையுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம் – மன்னார் மாவட்டத்தின் புதிய அ...
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தை பானுகராஜபக்ச கைவிடவேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச...
இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் சந்தித்து கலந்த...


