இன்று  மின்தடை!

Tuesday, February 6th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய் காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை –

யாழ் பிரதேசத்தில் – அச்செழு, மாசிவன் சந்தி, மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, வேலணை ஒரு பகுதி, மண்கும்பான் தேசிய நீர்வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், மண்டைதீவு வெலுசுமண இலங்கை கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும் – மன்னார் பிரதேசத்தில் –

வட்டுப்பித்தன்மடு, புதுக்காமம் ஆகிய பிரதேசங்களிலும் – வவுனியா பிரதேசத்தில் –

கோவில் குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்பமரு தங்குளம், பெரியகூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், அட்டம்பஸ்கட கிராமம், தவசிக் குளம் கிராமம், பண்டாரிக் குளம் கிராமம் ஆகிய இடங்களிலும் – மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related posts: