இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
Sunday, July 22nd, 2018
நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று(22) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக புகையிரத சேவைகள் தாமதம் மற்றும் புகையிரத சேவைகள் ரத்தாகும் நிலமைகள் ஏற்படலாம் எனவும் புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளின் சங்கத்தின் பிரதான செயலாளர் டபிள்யூ. பீ.எஸ். கமல் பீரிஸ் தெரிவித்தார்.
Related posts:
அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை - பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு...
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய திறக்கப்படும் - விமான சேவை நிறுவனத்தின் ...
தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு - விசேட வைத்திய...
|
|
|


