இன்று நள்ளிரவுடன் மண்ணெண்ணெயின் விலை குறைவடைகின்றது!
 Tuesday, January 10th, 2017
        
                    Tuesday, January 10th, 2017
            
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 44 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வித்தியா கொலை வழக்கு தொடர்பில் 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!
விடுமுறை காலத்தில் விசேடமாக புகையிரதங்கள் சேவையிலீடுபாடு!
சிவில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை - பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        