இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை!
Thursday, March 5th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று (05) காலை 9 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு கோரல் உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
பொதுமன்னிப்பு காலத்தில் 404 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
ஐந்து மாதங்கள் - மீண்டும் அதிகாரக் குறைப்பு!
டிப்ளோமா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- 08 ஆம் திகதி நியமனம்!
|
|
|


