இன்று உலக எய்ட்ஸ் தினம் !
Saturday, December 1st, 2018
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாளான இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்றஇ எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது.
அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன
Related posts:
சீனாவிடமிருந்து இராணுவ விமானங்கள் கொள்வனவு - பிரதமர்!
சிறையிலுள்ள மகனைப் பார்க்கச் சென்ற தாய் கைது – யாழில் சம்பவம்!
நிர்மாணத்துறையில் பிரச்சினை - உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜன...
|
|
|


