இன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்?
Saturday, December 29th, 2018
2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் - மஹிந்த தேசப்பிரிய !
திட்டமிட்டபடி சுற்றுலாத் துறையை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
ஐந்தாண்டு விடுமுறை சுற்றறிக்கை ஆசிரியர்கள், சுகாதார துறையினருக்கு பொருந்தாது - பொது நிர்வாக அமைச்சின...
|
|
|


