இன்று இரவு 10 மணிமுதல் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு – சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சர் மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வருகை - ஜப்பான் – இலங்கை இடையிலான உறவுக...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
|
|