இன்று இரவுமுதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, May 13th, 2021

இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts: