இன்றுமுதல் வீட்டில் இருந்து வேலை – அரசாங்கம்!
Friday, March 20th, 2020
அரச மற்றும் தனியார் துறையினருக்கு இன்று(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இன்று(20) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கைது!
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்!
|
|
|


