இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்!
Tuesday, October 8th, 2019
ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாண சபை மாத்திரம் செயற்பட்டது.
இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நாட்டின் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.
Related posts:
மறைந்த பாடகர் சாந்தனின் இல்லத்திற்கு ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆறுதல்!
தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - தினேஷ் குணவர்தன!
தீவகப் பிரதேசங்களில் நடமாடும் மருத்துவ சேவை - யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன...
|
|
|


