இனவாதம் பரப்புவோரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு !

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாத கருத்துகளை பரப்பும் இளைஞர்கள் உள்ளிட்ட நபர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற் கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட பிரிவொன்றினால் விசாரணைகள் ஆரம்பிகப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களினூடாக இவ்வாறான இனவாத கருத்துகளை பரப்புபவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸாரின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
Related posts:
இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு பெப்ரவரி 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுதந்திரதின க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
|
|