இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!
Sunday, January 9th, 2022
இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை (prepaid card) முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இது தொடர்பான ஒப்புதலை ஏற்கனவே போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த மாத இறுதியில் பரீட்சாத்த திட்டமாக மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டையின் மூலம் கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வாள், கத்திகள் உற்பத்தி செய்ய தடை -நீதிபதி இளஞ்செழியன்
அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தே...
பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி - அமைச்சரவைக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிவ...
|
|
|
கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஊழியர்க...
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெரும்பாலானவர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை - இராணுவ தளபதி த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் - நீதி அமைச...


